அம்மாவுடன் இருக்கும் டாப் 10 நடிகைகள்....

frame அம்மாவுடன் இருக்கும் டாப் 10 நடிகைகள்....

Sekar Tamil
சினிமா நடிகைகள், தங்களுடைய தாயாரோடு சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தொகுப்பினை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


1. இலியானா 


தெலுங்கு சினிமாவில் முன்ணனி நடிகையாக இருந்த இலியானா தனது தாயாரோடு சேர்ந்து உள்ள புகைப்படம்.

Image result for kollywood actress with mother


2. ஐஸ்வர்யா ராய் 


உலக அழகி பட்டத்தை வென்று, அனைத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த ஐஸ்வர்யாவின் தாய் தான் இவர்.

Image result for kollywood actress with mother


3. திரிஷா 


நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணன் உடன் இணைந்து நிற்கும் புகைப்படம். 

Image result for kollywood actress with mother


4. ஸ்னேகா 


நடிகை ஸ்னேகா தனது அம்மா உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம். 


5. மீனா 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா தனது தாயாருடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம். 


6. சொனாக்ஷி சின்ஹா 


நடிகை சொனாக்ஷி சின்ஹா தனது அம்மாவை கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படம். 


7. ஹன்சிகா 


நடிகை ஹன்சிகா தனது அம்மா உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம். ஹன்சிகாவின் தாய் தோல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.


8. ஷ்ரேயா 


நடிகை ஷ்ரேயா தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். 


9. அனுஸ்கா 


தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து வரும் அனுஷ்கா தனது தயாராயுடன் இணைத்து இருக்கும் புகைப்படம். 


10. கீர்த்தி சுரேஷ் 


நடிகை கீர்த்தி சுரேஷ், தனது அம்மா மேனகா உடன் இணைந்து நிற்கும் புகைப்படம். மேனகா முன்னால் திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: