கண்ணு... இந்த பொண்ணுதான் இப்போ வாண்டட் நடிகையாம்...

Sekar Tamil
சென்னை:
இப்போ... இந்த கண்ணுதான்... அட பொண்ணுதாங்க... மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருக்காங்க என்று கோலிவுட் கோகிலாக்கா செம மேட்டரை சொல்லியிருக்காங்க...


என்ன தெரியுங்களா? நயன்தாராவின் கால்ஷீட் டைரி புல்லோ... புல் ஆகி உள்ளது. இதனால் புது படங்களை அவரால் ஒத்துக்கொள்ள முடியாத நிலை. அவருக்கு பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கீர்த்திசுரேசுக்குதான் இருக்கு. அதனால் கோலிவுட்டின் வாண்டட் நடிகையாக மாறிட்டார்.


இப்போ... விஜய் சேதுபதி ரேனிகுண்டா பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்க இருக்கிறார் என்று சொல்றாங்க... அந்த படத்திலும் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 



Find Out More:

Related Articles: