சூர்யாவை மீசையை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் ஹீரோ...

Sekar Tamil
மும்பை:
சூர்யா... உங்க மீசை கம்பீரமாக இருக்கு.. என்று பாலிவுட் நடிகர் பாராட்டி தள்ளியுள்ளார்.


இவர் நடித்த சிங்கம், கஜினி ஆகிய படங்களை பாலிவுட் முன்னணி நடிகர்களே ரீமேக் செய்து நடித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் ரத்த சரித்திரம் என்ற நேரடி இந்தி படத்திலும் சூர்யா நடித்துள்ளார்.


சமீபத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘சூர்யா மிகவும் திறமையான நடிகர், அவரின் ரத்த சரித்திரம் படம் மிகவும் பிடிக்கும். அவரின் சிங்கம் மீசை கம்பீரமாக உள்ளது’ என புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Find Out More:

Related Articles: