இதுவரை நீங்கள் பார்த்திராத பாலிவுட் நடிகர்களின் மனைவிகள்....

Sekar Tamil
பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் சிலர், தங்கள் மனைவியை பொது மக்களுக்கு இதுவரை காண்பித்ததே இல்லை. அவர்களின் புகைப்படங்கள் சில  இங்கு வெளிவந்துள்ளன. அவற்றை இப்போது நீங்கள் பார்த்து ரசியுங்கள். 


1. ஹிமேஷ் ரேஷமைய்யாவின் மனைவி கோமல். 


2. நவாஸுதீன் தன்னுடைய மனைவி அஞ்சலி சித்திக் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தான் இது. 


3. இர்பான் கான் மனைவி சுடாப்பா சித்கர் உடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம். 


4. சன்னி டியோள், மனைவி பூஜா டியோள் உடன் நிற்கும் புகைப்படம்.


5. சொஹைல் கான் மனைவி சீமா சச்தேவ் உடன் நிற்கும் புகைப்படம்.


6. யோ யோ ஹனி சிங்க் மற்றும் அவரது மனைவி ஷாலினி சிங்க்.


7. ஷர்மான் ஜோஷி மற்றும் அவரது மனைவி பிரேர்னா சோப்ரா. 


8. இம்ரான் ஹாஷ்மி மனைவி பர்வீன் ஷாஹானி உடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம்.


9. நடிகர் கோவிந்தா மனைவி சுனிதா அஹுஜா உடன் இணைந்து நிற்கும் புகைப்படம். 


10. சேகர் சுமனும், அவரது மனைவி அல்கா கபூரும். 



Find Out More:

Related Articles: