1000 வாலா பட்டாசு போல் வெடித்துள்ள.... சமந்தா... சமந்தா...

frame 1000 வாலா பட்டாசு போல் வெடித்துள்ள.... சமந்தா... சமந்தா...

Sekar Tamil
ஐதராபாத்:
பட்டாசு... 1000 வாலா பட்டாசு போல் பொறிந்து தள்ளியுள்ளார் சமந்தா. எதற்காக தெரியுங்களா?


கத்தி, தெறி, 24 என்று தொடர் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டுள்ள சமந்தா... இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பச்சை மிளகாயை சாப்பிட்டது போல் காட்டமாகி உள்ளது.


அவர் என்ன பதிவிட்டுள்ளார் தெரியுங்களா? ‘இனி தென்னிந்திய சினிமாவின் கதாநாயகிகளுக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நானே வேறு தளத்திற்கு சென்றால் தான் உண்டு’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார். அட என்னம்மா... ஏன் இந்த கோபம்...


Find Out More:

Related Articles:

Unable to Load More