வயதான தோற்றத்தில் காஜல் அகர்வால்!

frame வயதான தோற்றத்தில் காஜல் அகர்வால்!

SIBY HERALD
சிலுக்கு மரம் காஜல் அகர்வால் கடந்த சில காலமாக பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் கிடைக்காமல் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் போன்ற சின்ன ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

Related image


இந்நிலையில் தான் அவருக்கு பம்பர் பரிசாக உலக நாயகன் கமல் ஹாசன் ஜோடியாக நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் டூ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Image result for kajal hot indian 2


இந்த படத்தில் காஜல் அகர்வால் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த வேடத்தை போல வயசான கெட்டப்பில் நடிக்க உள்ளார். மேலும் வர்மக்கலை மற்றும் களரிப்பயட்டு ஆகிய கலைகள் பயன்படுத்தி சண்டை போடும் காட்சிகள் எல்லாம் காஜலுக்கு உள்ளதாம். வெயிட்டான ரோல் கிடைத்துள்ளதால் குஷியில் உள்ளார் காஜல் அகர்வால். 


Find Out More:

Related Articles: