சீரியலுக்கு வரும் முன், இவர்கள் என்ன வேலை பார்த்தார்கள் தெரியுமா?

Sekar Tamil
பாலிவுட் சீரியல்களில் பணியாற்றும் இவர்கள், தொலைக்காட்சிக்கு வரும் முன்பு பார்த்த வேலை என்ன? என்பதை நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். 


சுனில் குரோவர் 


இவர் 'ஹன்சி கி புவரே' தொடரில் நடித்தார். இவர் சீரியலுக்கு வரும் முன்பு, ஆர்.ஜே - வாக பணியாற்றினார். 


நியா ஷர்மா 


இவர் நடிப்பு துறைக்கு வரும் முன்பு, மீடியா ரிப்போர்ட்டராக பணியாற்றினார்.


ரிதிமா பண்டிட் 


இவர் 150-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் மாடலிங்கிற்கு வரும் முன்பு, ஆர்ட்டிஸ்ட் மேலாளராக பணிபுரிந்தார்.


கரண் வி குரோவர் 


இவர் தொலைக்காட்சியில் அன்கராக பணியாற்றினார். 


கபில் ஷர்மா 


இவர் காமெடியனாக வரும் முன்பு, போன் பூத் மற்றும் பார்லர்களில் பகுதி நேரம் பணிபுரிந்தார். 


தீபிகா கக்கர் 


இவர் சீரியலில் பணிபுரிவதற்கு  முன்பு, 3 ஆண்டுகள் ஜெட் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸாக பணிபுரிந்தார். 


ட்ராஷ்ட்டி தமி 


இவர் சின்ன திரைக்கு வரும் முன்பு, நடன பயிற்சியாளராக பணியாற்றினார்.


கரண் மெஹ்ரா 


இவர் சின்ன திரைக்கு வரும் முன்பு, நொய்டாவில் நான்கு ஆண்டுகள் டிசைனராக பணியாற்றினார். 


Find Out More:

Related Articles: