பைரவா... பைரவா... விஜய் படத்து தலைப்புங்க... தலைப்பு...

Sekar Tamil
சென்னை:
படக்குழு வெளியிடறாங்களோ... இல்லியே... இந்த நெட்டிசன்களுக்கு எங்கிருந்துதான் தகவல் கிடைக்குமா... தெரியலை... இதுவும் அப்படிதான் நடந்துள்ளது.


விஜய்யின் 60வது படத்தின் டைட்டில் நேற்று நள்ளிரவுதான் வெளியிடப்படும் என்று படக்குழு சொல்லியிருக்க... நேற்று மதியமே பரபரப்பு தொற்றிக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் காரணம்... சமூக வலைத்தளங்களில் விஜய்யின் 60வது படத்தின் பெயர் பைரவா என்றும்... அதோடு ஒரு போஸ்டரும் வலம் வந்ந்துச்சு பாருங்க...


இதுக்கு பிறகுதான் படக்குழுவினர் சுதாரித்து கொண்டு இது உண்மைதான் என்பது போல் விஜய்யின் 60வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர் பைரவா... பைரவாதாங்க...


Find Out More:

Related Articles: