வதந்தி... அது வதந்தி... அமலாபால் சீக்ரெட் உடைத்த இயக்குனர்

frame வதந்தி... அது வதந்தி... அமலாபால் சீக்ரெட் உடைத்த இயக்குனர்

Sekar Tamil
சென்னை:
அதெல்லாம் வதந்தி... வதந்தி என்று போட்டு உடைத்துள்ளார் இயக்குனர் வெற்றி மாறன். இதெல்லாம் எங்கிருந்து உருவாகி பரவுகிறது என்பதுதான் தெரியாத புதிராக உள்ளது.


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். இந்த படத்தில் இவர் மீனவ பெண்ணாக நடிக்கிறார். இதற்காக குப்பத்தில் சென்று மீனவ பெண்களின் நடை, உடை பாவனைகளை கற்றுக்கொண்டார் என்று பல செய்திகள் உலா வந்தது. 


தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் என்ன சொல்லியிருக்கார் என்றால்... "அது முற்றிலும் பொய்யான தகவல். படத்தில் அமலாபாலுக்கு கொஞ்சம் கிளாமரான வேடம் தான் கொடுத்துள்ளோம்" என்று உண்மையை போட்டு உடைத்துவிட்டார். என்ன ரசிகர்களே... இப்ப சந்தோஷம் தானே...


Find Out More:

Related Articles:

Unable to Load More