நீங்கள் கண்டிராத ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்....

frame நீங்கள் கண்டிராத ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்....

Sekar Tamil
தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீ தேவியை, நாம் யாருமே மறக்க மாட்டோம். அத்தகைய ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இதை நீங்கள் பார்த்து ரசியுங்கள்... 


1. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவி எவ்வளவு அழகாக உள்ளார் பாருங்கள்... 

sridevi unseen pics க்கான பட முடிவு


2. தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் ஸ்ரீதேவி, எடுத்துள்ள அரிய புகைப்படம் இதுதான். 

sridevi unseen pics க்கான பட முடிவு


3. தனது கணவர் போனி கபூர் உடன் திருமணம் ஆன புதிதில், ஸ்ரீதேவி எடுத்துள்ள புகைப்படம் தான் இது. 

sridevi unseen pics க்கான பட முடிவு


4. ஸ்ரீதேவியும், நடிகை ஜெயப்ரதாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம்.



5. நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஸ்ரீ தேவி சேர்ந்து பேசி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.


6. இது ஸ்ரீதேவி, போனியை திருமணம் செய்த போது, எடுக்கப்பட்ட புகைப்படம். 


7. குழந்தை பருவத்தில் உள்ள ஸ்ரீதேவியை பாருங்கள்.


8. ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை தூக்கி வைத்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் 


9. நடிகை ஹேமா மாலினியின் கணவர் தர்மேந்திரா உடன் ஸ்ரீ தேவி சேர்ந்து நிற்கும்  புகைப்படம்.


10. தோழிகளுடன் ஸ்ரீ தேவி சேர்ந்து நிற்கும் புகைப்படம்.


Find Out More:

Related Articles: