காதலித்து ஏமாற்றிய நடிகைகள்.....

frame காதலித்து ஏமாற்றிய நடிகைகள்.....

Sekar Tamil
திரைத்துறையில் காதல் வருவது என்பது சகஜம். ஆனால் சில நடிகைகள் உயிருக்கு உயிராக காதலித்து விட்டு, பின்பு வேறொருவரை திருமணம் செய்து உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்கள் பாருங்கள். 


ஐஸ்வர்யா ராய் 


இவர் நடிகர் விவேக் ஓபராய்யை, காதலித்தார். பிறகு ஒரு கட்டத்தில் இவர்கள் காதலில் பிரிவு ஏற்பட்டு ஐஸ்வர்யா, அபிஷேக்கை மணந்தார். 

aishwarya rai with vivek oberoi க்கான பட முடிவு


பிபாஷா பாசு 


பிபாஷாவும்,  நடிகர் ஜான் அப்ரஹாமும் உயிருக்கு உயிராக காதலித்தனர். பிறகு என்ன காரணமோ என்று தெரியவில்லை. பிபாஷா கரண் சிங்க்கை மணந்தார்.

bipasha basu with lover க்கான பட முடிவு


திரிஷா 


நடிகை த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணா-வை காதலித்து, பிரிந்தார். தற்போது அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்களாம். 

trisha with rana க்கான பட முடிவு


சமந்தா 


நடிகை சமந்தா முதலில் சித்தரத்தை காதலித்தார். பிறகு அவரை பிரிந்து தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வருகிறார்.



நயன்தாரா 


நயன்தாரா திரைப்பட துறைக்கு அறிமுகமான காலங்களில், சிம்புவை காதலித்து வந்தார். இதையடுத்து நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்யாமலே அவருடன் வாழ்ந்து வந்தார். அடுத்து அவரையம் பிரிந்துவிட்டு, தற்போது விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார்.



Find Out More:

Related Articles: