கஷ்டப்பட்டு நடக்கும் நான் ஓட ரெடி.... கமல் டுவிட்...

Sekar Tamil
சென்னை:
கஷ்டப்பட்டு நடக்கும் நான் ஓட தயாராகி வருகிறேன் என்று டுவிட் தட்டியுள்ளார் கமல்


நடிகர் கமல்ஹாசன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில வாரமாகவே ஓய்வில் இருந்து வருகிறார். இப்போது அவர் நடக்க தொடங்கிவிட்டாராம்.


இதையடுத்து சபாஷ் நாயுடு படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் அவர். இதை கமலே... தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


'தற்போது கஷ்டப்பட்டு நடக்கும் நான், ஓட தயாராகி வருகிறேன்' என்று வழக்கம் போல் தன் பாணியில் சொல்லி டுவிட் போட்டுள்ளார்.



Find Out More:

Related Articles: