முதல் பட கதாநாயகனை காதலிக்கும் நந்தி நடிகை

Sekar Tamil
கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்த நந்தி நடிகை ஒருவர் தற்போது அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படத்தின் கதாநாயகனை காதலிக்கிறாராம். விஷயம் என்னவென்றால், 


இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து 'குத்து' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதன் படப்பிடிப்பின் போது, இருவரும் நெருக்கமாக பழகி, காதலில் விழுந்துள்ளதாக கோலிவுட்ட வட்டாரம் கூறுகிறது. 


மேலும் இவர்கள் இருவரும் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார்களாம். யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டிற்கு சென்று, ஒரே ஹோட்டல் அறையில் தங்கி வருவதாக கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: