என்றும் இளமையுடன் ஜொலிக்கும் 10 பாலிவுட் நட்சத்திரங்கள்

Sekar Tamil
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் ஆரம்ப காலத்தில் இருந்ததை போல இன்றுவரை அதே இளமையுடன் இருக்கின்றனர். அவர்களின் வயது கூடினாலும், இளமை தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அத்தகைய நட்சத்திரங்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.


அமீர் கான் 


நடிகை அமீர் கான் சினிமாவிற்கு வந்த புதிதில், எப்படி இருந்தாரோ இன்றும் அதே இளமையுடன் இருக்கிறார்.


ஜீன்டென்றா 


இவர் வயது அதிகமானாலும், தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. 


ரேகா 


நடிகை ரேகா 1960-ல் எப்படி இளமையுடன் இருந்தாரோ இன்றும் அதே இளமையுடன் உள்ளார். 


ஹேமா மாலினி


பிரபல நடிகை ஹேமா மாலினி, வயது தான் கூடுகிறதே தவிர, அழகில் எந்த மாற்றமும் இல்லை.


ஷப்னா ஆஸ்மி 


இவர் 1974-ல் சினிமாவில் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இன்றும் உள்ளார். 


அர்ஜுன் கபூர் 


இந்த புகைப்படத்தில் வயதான தோற்றத்தில் அர்ஜுன் கபூர் எப்படி உள்ளார் பாருங்கள்.


ஸ்ரீ தேவி 


நடிகை ஸ்ரீ தேவி இன்றும் அதே இளமையுடன் தனது உடற்கட்டை பராமரித்து வருகிறார்.


அமிதாப் பச்சன் 


அமிதாப் பச்சனின் தலைமுடியில் தான் நரை வந்துவிட்டதே தவிர அவரது முகம் இன்றும் இளமையாக உள்ளது.


ஷாருக்கான் 


இவர் 40 வயதை கடந்தவராக இருந்தாலும் பார்க்க இன்றும் இளமையாக உள்ளார். 


ரன்பிர் கபூர் 


இந்த புகைப்படத்தில் ரன்பிர் வயதான தோற்றத்தில் எப்படி உள்ளார் பாருங்கள். 


Find Out More:

Related Articles: