குடும்பமோ அலப்பரை கொடுக்குதே... இயக்குனர்கள் தெறிப்பு

frame குடும்பமோ அலப்பரை கொடுக்குதே... இயக்குனர்கள் தெறிப்பு

Sekar Tamil
சென்னை:
ஒரு பக்கம் ஹீரோக்கள் குடைச்சல் கொடுக்கிறார்கள் என்றால் இப்போது ஹீரோயின்களும் தலையை உருட்ட ஆரம்பித்து விட்டனராம். அதிலும் தற்போது மோஸ்ட் வாண்டட் நடிகை ரஜினி முருகன் ஹீரோயின் குடும்பம் செய்யும் அலப்பரை இருக்கே... இயக்குனர்கள் தெறித்து ஓடுகின்றனர்.


கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் ரஜினி முருகன் ஹீரோயினுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் அஞ்சுகிறார்களாம். காரணம் அவரது குடும்பத்தினர் கதையில் தலையிட்டு இங்கு மசாலாவை தூவு... இங்கு பாட்டை போடு என்று செம டார்ச்சல் கொடுக்க இந்த பொழைப்புக்கு ஊரில் போய் மாடு மேய்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தலைத் தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனராம். 


வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு டார்ச்சர் தேவையா... அப்புறம் கடையாணி கழன்ற வண்டி போல குடை சாய்ந்துடும் பெண்ணே என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More