பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்

Sekar Tamil
தென்னிந்திய திரைப்படத்தின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ஷங்கர் இன்று தனது பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார். 


52-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் ஷங்கருக்கு, திரை நட்சத்திரங்கள், நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் தற்போது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


மேலும், இவர் மகிழ்ச்சியாக நீண்ட ஆயுளுடன் வாழ தமிழ் ஹெரால்ட் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: