செப். பர்ஸ்ட் லுக்... தீபாவளிக்கு டீசர்... ரஜினி ரெடி... ரெடி...

Sekar Tamil
சென்னை:
வருது... வருது... தீபாவளிக்கு டீசர் வருது... என்ற தகவல்தான் கோலிவுட்டை சும்மா சுற்றி சுற்றி வந்து தாக்குது ப்ரோ.


எந்த படத்தின் டீசர் தெரியுங்களா? நம்ம சூப்பர் ஸ்டார் நடிக்கிற 2.0 படத்தின் டீசர் தாங்க. கபாலி போட்ட போடே இன்னும் பல மாதங்களுக்கு தாங்கும். ஆனா அதுக்குள்ள அடுத்த ரவுண்டுக்கு 2.0 ரெடியாகுதாம். 


கபாலியால் உச்சத்திற்கு சென்று இருக்கும் ரஜினியின் மார்க்கெட் 2.0வால் இன்னும் உயரும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிறாங்க. இந்த படத்துல ரஜினியோட மல்லுக்கட்டறது அக்சய் குமார் என்பது கூடுதல் பலம். இப்போ இந்த படத்தின் டீசர் தீபாவளிக்கு வருது... பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் மாதம் வருகிறது என்றும் ஒரு தகவல் செம புயலை கிளப்பி விட்டு இருக்குங்க... 


Find Out More:

Related Articles: