தல 60 மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி

frame தல 60 மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி

SIBY HERALD
போனிகபூர் தயாரிப்பில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ஜான்வியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஹிட் கொடுத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் அஜித்.
Related image


இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தல 60 படத்தையும் போனிகபூரே தயாரிக்க, வினோத்தே இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது. சமீபகாலமாக தனது படங்களில் வயதான தோற்றத்தில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அஜித்.




அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Find Out More:

Related Articles: