அப்பா பாட்டு ரீமிக்ஸ் செய்ய சிம்பு முடிவாம்... முடிவாம்...

Sekar Tamil
சென்னை:
ஸ்டைலில் மட்டும் அப்பா மாதிரி இல்லாம அப்பாவோட பாடலையும் ரீமிக்ஸ் செய்ய சிம்பு ஐடியா செய்துள்ளாராம். என்ன விஷயம்ன்னா...


சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்காங்க. இந்த படத்தில் 9 பாடல்கள் இருக்குன்னு முன்பே சொல்லிட்டாங்க.


இதில் மன்மதன் படத்தில் வைத்துபோல் தன் அப்பா டி.ஆர் பாடல் ஒன்றின் ரீமிக்சை இந்த படத்தில் வைக்கலாமா... அல்லது டி.ஆர்யே பாட சொல்லாமா என்று சிம்பு யோசனையில் இருக்காராம். 


Find Out More:

Related Articles: