ஷாஹித் கபூர் - கரீனா கபூர் இணைந்து நடித்த 'ஜாப் வி மெட்' திரைப்படத்தில், இயக்குனர் சில தவறு செய்துள்ளார். இந்த தவறுகளை சுட்டி காட்டும் புகைப்படத் தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம்.
1. இந்த காட்சியில், ஷாஹித் கபூர் மும்பை ட்ரெயினில் இருந்து இறங்கியதும், சாலையை நோக்கி நடக்கிறார். ஆனால் மும்பையை தாண்டி உள்ள இந்த சாலையில் ஷாஹித் எப்படி செல்ல முடியும்.
2. டெல்லி வரை பஞ்சாப் மெயில் ட்ரெயின் செல்லும். ஆனால் நாம் நினைத்தோம் மும்பை மற்றும் பிராஸ்புர் அந்த பகுதிக்கு மட்டும் தான் இந்த ட்ரெயின் செல்லும் என்று.
3. பஞ்சாப் மெயில் ட்ரெயின் கோதாவை தாண்டி தான் செல்லும். ஆனால் இந்த காட்சியில் அவ்வாறு இல்லை.
4. பிரிட்ஜில், ஷாஹித்தை மோதி செல்லும் காவலாளி தான் பிறகு, ஷாஹித் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் டோர் மேனாக பணிபுரிவர் ...காவலாளி எப்படி டோர் மேனாக முடியும். இது எப்படி சாத்தியம்.
5. கேப்-ல் இருந்து அவசரமாக மழையில், கரீனாவுடன் ரொமான்ஸ் செய்ய ஷாஹித் காரில் இறங்குகிறார். கேப் ஓட்டுநர் அதுவரை என்ன செய்வார்..
6. ஷாஹிதின் முதுகு பை திடீரென கரீனா தோளில் மாறப்பட்டது.
7. ரத்தலம் ஸ்டேஷன் எப்போதும் நெருக்கடியாக இருக்கும் இடம். இங்கு கரீனா நடித்திருக்கும் இந்த எமோஷன் காட்சியில் ஏராளமான மக்கள் பின்னின்று பார்ப்பது தெரியும்.