இருமுகன் விழாவில் ஒரு ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர்

Sekar Tamil
சென்னை:
தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத இடத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ள ஹீரோயினாக இருப்பவர் நயன்தாரா.


இவர் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இருமுகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில்தான் ஒரு விஷயம் வெளியில் வந்தது.


விழாவில் பேசிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் "நயன்தாரா இந்த படத்தில் அதிக ஈடுபாடோடு பணியாற்றினார். ஷாட் முடிந்தவுடன் கேரவனுக்கு செல்லாமல், கிட்டத்தட்ட ஒரு துணை இயக்குனரை போல செயல்பட்டார் என்று ரகசியத்தை போட்டு உடைத்தார். இதனால்தான் நயன்தாராவிற்கு இந்த இடம் கிடைத்துள்ளது.



Find Out More:

Related Articles: