வெட்டி தள்ள போறாங்க... நீளத்தை வெட்டப்போறாங்க

Sekar Tamil
தெலுங்கு:
குறைக்கிறாங்க... குறைக்கிறாங்க... என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


ரஜினியின் கபாலி படம் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் செம வெளுப்பு வெளுத்து தான் கிங்தான் என்று ரஜினி மேஜிக் காட்டி விட்டார். 


இந்த படத்திற்கு தெலுங்கிலும் ரசிகர்கள் செம வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் சில காட்சிகள் கதையின் விறுவிறுப்பை குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாணவர்களுடன் ரஜினி பேசுவது, மனைவியை தேடுவது போன்ற காட்சிகள் கொஞ்சம் நீளம் அதிகம் என்று கருதப்படுகிறது.


இதனால் இன்று முதல் 12 நிமிடங்கள் இந்த படத்தின் நீளம் தெலுங்கில் மட்டும் குறைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறைச்சிடுவீங்களா? குறைச்சிடுவீங்களா? 


Find Out More:

Related Articles: