வெற்றிக்கு வழி இதுதான்... நடிகை ராதிகா பேச்சு

frame வெற்றிக்கு வழி இதுதான்... நடிகை ராதிகா பேச்சு

Sekar Tamil
சென்னை:
வெற்றிக்கு இதுதான் வழி என்று சொல்லியிருக்கிறார் நடிகை ராதிகா. அவர் சொன்ன வழி என்ன தெரியுங்களா?


ராதிகா தயாரித்து நடிக்கும் வாணி ராணி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து விட்டது. இவர் தயாரிப்பான தாமரை தொடரும் 500 எபிசோடுகளை தாண்ட இதை ராதிகா தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடினார். அப்போதுதான் அவர் வெற்றி பெறுவதற்காக வழியை சொல்லியுள்ளார். அவர் கூறியது: நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. உழைப்பு. உழைச்சிக்கிட்டே இருந்தா தான் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும்.


இத்தனை வருடம் நான் நிலைச்சு நிற்கிறேன்னா அதுக்கு உழைப்பைத் தவிர வேற காரணம் எதுவுமில்லை என்றார். என்னங்க உழைக்க நீங்க ரெடியா?


Find Out More:

Related Articles:

Unable to Load More