எடுத்த முயற்சியை கைவிட்ட நடிகை

Sekar Chandra
ஓஹோ.. என்று புகழ் பெற்ற புன்னகை நடிகை, காதல் கணவருக்கு படவாய்ப்புகள் இல்லாததால், அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என முடிவெடுத்திருந்தார். 


பெரிய நடிகர்களின் படங்களே கோடிக்கணக்கில் நஷ்டமாகிறது, நீ சம்பாதித்த பணத்தை இதில் முடக்கி எல்லாத்தையும் இழந்திராதே என்று பலரும் அட்வைஸ் கொடுத்துள்ளனர். இதனால் புன்னகை நடிகை இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். 


எப்படியாவது கணவரை உயர்த்த வேண்டும் என்று  முடிவெடுத்த இவர் இந்த திட்டம் கைவிட்டுப் போனதால்,  தற்போது கணவருக்கு ஒரு பிசுனஸ் வைத்துக் கொடுக்கப் போகிறார் என சொல்கிறார்கள். 



Find Out More:

Related Articles: