கண்கள் கலங்குது... இதயம் பேசுகிறது... குஷ்புவிற்கு

frame கண்கள் கலங்குது... இதயம் பேசுகிறது... குஷ்புவிற்கு

Sekar Chandra
சென்னை:
ரஜினியால் மட்டுமே அது முடியும் என்று அண்ணாமலை படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அந்த படம் பற்றி தன் மனசில் இருந்ததை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு.


அண்ணாமலை படம் சூப்பர் ஸ்டாரோட திரையுலகப் பயணத்தில் மிகமிக முக்கியமானது. பாட்ஷாவுக்கு முன்பு வரை அண்ணாமலைதான் அதிகம் கல்லா கட்டிய படம். பாட்ஷாவிற்கு பிறகு ரஜினியோட கிராப் எங்கேயோ போயிடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும்.

அண்ணாமலை படத்தில் ரஜினியோடு குஷ்பூ 

இப்போ மீண்டும் அண்ணாமலை நினைவலைகளை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டுள்ளார் குஷ்பு.  "இந்தப் படத்தில் நான் தனி நாயகியாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று நம்பவே இல்ல.


இந்த வாய்ப்பை தந்த அனைவருக்கு என் நன்றி. இந்த படத்துல வரும் பாட்டு என் பெயரை சொல்றது மாதிரி இருக்கும். இதை வேறு எந்த நடிகர்களாவது ஏத்துங்குவாங்களா? ஆனா சூப்பர் ஸ்டாரல் மட்டுமே அது முடியும் என்று இதயத்தை திறந்து டுவிட் போட்டுள்ளார். 
கண்கள் கலங்குது... இதயம் பேசுகிறது...


Find Out More:

Related Articles:

Unable to Load More