நான் யாரு... நான் யாரு... முஷ்டி முறுக்கும் தன்ஷிகா

Sekar Chandra
சென்னை:
நான் யாரு... நான் யாரு... என்கிட்டே வைச்சுக்கிட்ட அம்புட்டுதான் என்று சொல்லாமல் சொல்லி அடிக்க ரெடியாம் இந்த பெண் கில்லி. யார் தெரியுங்களா? 


நடிகை தன்ஷிகாதான் அவர். சண்டை பயிற்சியாளர் பாண்டியன் இவருக்கு முறைப்படி சிலம்பம் கற்று கொடுத்து இருக்காராம். அதுமட்டுமா வேறொரு மாஸ்டர் கிட்ட பொண்ணு ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து இருக்கு.


ஒரு பக்கம் வில்லு போல வளையவும் தெரியும். மற்றொரு பக்கம் அம்பு போல கம்பு சண்டை போடவும் தெரியும்னு பொண்ணு முஷ்டி முறுக்குது. நல்ல பொண்ணு... நமக்கெதுக்கு வம்பு.... விடு ஜீட்...


Find Out More:

Related Articles: