எனக்கு முக்கியத்துவம் இல்லியா... ஹீரோவை பிராண்டும் நடிகை

Sekar Chandra
சென்னை:
வசூலில் போடு போடுன்னு போட்டு இந்திய திரையுலகத்தையே உலகமே தலையில் வைத்து கொண்டாடியது இந்த படத்தை. அது பழைய மேட்டரு... இந்த படத்தோட அடுத்த பாகம்தான் எல்லோரும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க... இதுலதான் இருக்கு மேட்டரு.


முதல் படத்துல யோகா நடிகைக்கு காட்சிகள் அதிகம் கிடையாது. ஆனால் 2ம் பாகத்துல அவங்கதான் எல்லாமே என்கிறது படக்குழு. இதுதான் படத்தோட நாயகிக்கு பக்குன்னு ஆயிடுச்சாம். ஏன்னா முதல் பாகத்துல இந்த நாயகிக்குதான் அதிக சீன்கள். இப்போ முக்கியத்துவம் இல்லாட்டி எப்படி... டைரக்டர்கிட்ட போய் கேட்க முடியுமா? முடியாதே... கதைக்கு என்ன தேவையோ அதைதான் அவர் செய்வார்... இப்ப நடிகை ஹீரோவை பிராண்டி வர்றாராம்.. தனக்கு அதிகமாக சீன்கள் வைக்க சொல்லி... அவரு சொல்வாரா? சொல்வாரா?


Find Out More:

Related Articles: