மும்பை:
முழுக்கவே ஒதுங்கினாலும் அசினை விடவே விடாது போலிருக்கு பாலிவுட் வயிற்றெரிச்சல்.
தமிழில் ஒரு கலக்கு கலக்கிய அசின்... தன் திறமையை பாலிவுட்டுக்கு கடத்தினார். சில படங்களே... அதுக்கு மேல அவரால அங்கு தாக்குப்பிடிக்க முடியலை. அந்த வுட் கலாச்சார பார்ட்டி அவருக்கு ஒத்து வரலை... பொறுத்து பார்த்துவிட்டு இப்போ கல்யாணமும் செஞ்சிக்கிட்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கிட்டாரு.
தன் கணவரோட வெளிநாடுகளை சுற்றி வரும் இவர் ஒரு ஏரியில் படகை ஓட்டி சவாரி செய்துள்ளார். அதை டிவிட்ட... படகு பற்றி சொன்னீங்க... உங்க கணவரை பற்றி சொல்லலையேன்னு பாலிவுட்டில் கிசுகிசு கிளம்பிடுச்சாம்... ஏம்பா... ஒதுங்கி போனாலும் விடமாட்டேங்கிறீங்க...