முத்தின கத்திரிக்காய்... செம டேஸ்ட்... அள்ளியது வசூல்...

Sekar Chandra
சென்னை: 
ரசிகர்கள் நாடி பிடிச்சு படம் இயக்குறதும், நடிக்கிறதும் சுந்தர்.சி க்கு கைவந்த கலையோ...இல்ல காமெடி வந்த கதையோ. இப்ப அவரு நடிச்ச முத்தின கத்திரிக்கா செம டேஸ்ட்டாம்... அட செம கலெக்சன்தாப்பா... இதுனால ஆளு செம உற்சாகத்துல இருக்காராம். 


முத்தின கத்திரிக்காய்ன்னு தன்னை தானே கலாய்ச்சு சுந்தர்.சி தயாரிச்ச படம்தான் இன்னைக்கு கலெக்சனில் நம்பர் 1. போட்ட முதல் போல அதிகமா அள்ளிட்டாரு. தன் உதவியாளருக்கும் ஒரு ஹிட் படம் கொடுத்திட்டாரு. ரசிகர்களின் நாடிப்பிடிச்சு சொல்லியடிச்ச கில்லியாட்டம் ஜெயிச்சதால அவர் அடுத்த படத்துக்கான வேலையில் படு உற்சாகமாக இறங்கிட்டாராம். 


Find Out More:

Related Articles: