தம்மாத்துண்டு... நீளம் 57 மி.மீ... எடை 16 கிராம்...

Sekar Tamil
சென்னை:
உலகிலேயே சின்ன பறவை எது என்றால் சிட்டுக்குருவி என்று சொல்வீர்கள்... இல்லாட்டி தேன்சிட்டு என்பீர்கள். ஆனால் இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிறிய பறவை இருக்குங்க...


என்னன்னு தெரிஞ்சுக்குவோமா? அதுதான் உலகின் மிகச்சிறிய பறவையாகும். இது எங்கு இருக்குன்னா... கியூபாவில் இருக்கு. இதுக்கு பேரு பீஹம்பின் பறவை. அலகில் ஆரம்பித்து வால் வரை இதன் மொத்த நீளம் 57 மில்லிமீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


அப்போ எடை எவ்வளவு இருக்கும். வெறும் 16 கிராம். அதனால்தான் இது உலகின் மிகச்சிறிய பறவையாக உள்ளது.



Find Out More:

Related Articles: