எப்ப ஆரம்பிச்சாங்க... கோஎஜீகேஷனை... எங்க ஆரம்பிச்சாங்க..

Sekar Chandra
சென்னை:
கோ-எஜீகேஷன் என்றால் அவ்வளவுதான் நம்ம பயலுங்க உடனே ஓக்கே சொல்லிடுவாங்க... இந்த கோ-எஜீகேஷன் எப்ப எங்க தொடங்கினாங்க தெரியுங்களா?


தெரிஞ்சுக்கோவாமா! இந்த கோ-எஜீகேஷன் அதாங்க ஆண்-பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி, கல்லூரிதான். முதல் முதலாக 1833ம் வருஷத்துல அமெரிக்காவில இருக்கிற ஒஹியோ என்ற இடத்தில் திறந்து இருக்காங்க... 


அந்த கல்லூரிக்கு பெயர் ஓபேர்லின். இந்த கலாச்சாரமும் அங்கிருந்துதான் இங்க வந்திருக்கும் போலிருக்கு. அறிந்து கொண்டதில் இது ஒன்று.



Find Out More:

Related Articles: