காலையில் எழுந்து "காப்பி" குடிச்சு...

Sekar Chandra
சென்னை:
காலையில எழுந்த உடனே பல் விளக்குகிறோமோ இல்லியோ... மக்கள் தேடுற 2 விஷயம் இருக்கு. என்னன்னு தெரியுங்களா?


ஒரு விஷயம் பேப்பர். மற்றொன்று பானம். காபி. டீதாங்க... சரி இப்ப என்ன அதுக்கு என்று கேட்கிறீர்களா? தயாரிக்கிறவங்க கூட இப்படி குடிக்க மாட்டாங்க ஆனா நம்ம ஆளுங்கதான்... இந்தியாவிலேயே இதுல பர்ஸ்ட்டுல இருக்காங்களாம். என்ன தெரியுமா? காபி குடிக்கிறவங்க அதிகம் உள்ள மாநிலம் வேற எது நம்ம தமிழகம்தான்.


Find Out More:

Related Articles: