66 கிலோ வரைக்கும் வளரும் பெருச்சாளி

Sekar Chandra
சென்னை:
சின்ன எலியை கண்டாலே கத்தி ஊரைக் கூப்பிட்டு விடுவோம். ஆனால் தென் அமெரிக்காவில் "காபிபாரா" என்ற பெருச்சாளி எவ்வளவு பெரிசு தெரியுங்களா?


ஒரு கிலோ, 2 கிலோ... இல்லீங்க... அதிகபட்சமா இந்த காபிபாரா 66 கிலோ வரைக்கும் வளருமாம்... என்ன மயக்கம் வருதா!


Find Out More:

Related Articles: