குடல் புண்ணை ஆற்றும் பாட்டி வைத்தியம்

Sekar Tamil
வயிற்று புண்ணை குணப்படுத்தும், இயற்கை மருத்துவ முறைகளை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


ஏலம் - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்


இவை அனைத்தையும் பொடியாக்கி, பின்பு காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் இந்த பொடியை பாலில் சேர்த்து குடித்து வந்தால், குடல் புண் ஆறும். 


அம்மன் பச்சரிசி கீரையுடன், மஞ்சள், ஓமம் ஆகியவற்றை சேர்த்து, அரைத்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும். 


மாதுளம் பழ சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புண் ஆறும்.


Find Out More:

Related Articles: