முக்கியமான ஐந்து பாட்டி வைத்திய குறிப்புகள்

Sekar Tamil
இன்றைய ஆரோக்கிய தகவலில், இயற்கை முறையில் பயனுள்ள பாட்டி வைத்திய, மருத்துவ குறிப்புகளை நாம் பார்க்கலாம்.


1. மாதுளம் பழத்தை பிழிந்து, கற்கண்டு சேர்த்து பருகி வருவதனால், உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். 


2. பாகற்காயை சமைத்து சாப்பிட்டால், தாய் பால் அதிகம் சுரக்கும்.


3. சீரகத்தை வறுத்து, பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமடையும். 


4. முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வருவதனால், முக சுருக்கங்கள் மறையும்.


5. காய்ந்த அத்தி பழத்தை பொடி செய்து, தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பாலில் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊரும்.


Find Out More:

Related Articles: