நீங்களும் ஈசியா பல லட்சம் சம்பாதிக்கலாம்..!

SIBY HERALD

புகைப்படக் கலை 

பொதுவாக இந்த கலையை தொழிலாக எடுக்க அதிகமானோர் முயற்சிப்பது கிடையாது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் தங்கள் தொழில் விருப்பமாக புகைப்படக் கலையை பெரிதும் தேர்ந்தெடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த கலையை விரும்பி மேற்கொண்டு அதில் லாபம் அடைகின்றனர்.



சந்தோஷமா சம்பாதிக்கலாம் உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கை உங்கள் வருமானத்திற்காகவும் செய்யும்போது ஒரு வித சந்தோசம் உண்டாகிறது. அதே நேரம் பணமும் சம்பாதிக்க முடிகிறது. இதில் தவறென்ன? புகைப்படக்கலை தொடர்பான பல வேலைகள் உள்ளன. அவை,

சாதனை புகைப்படம்: பல சாதனை தருணங்களை புகைப்படம் எடுப்பது.

வனவிலங்கு புகைப்படம்: வன விலங்குகள்,பறவைகளை அதன் அருகில் சென்று அதன் கூர்மையான பற்களை மட்டும் படம் பிடிப்பது போன்றவை

திருமண புகைப்படம்: உங்கள் திறமையை கொண்டு ஒருவரின் வாழ்நாளில் திருமண நாளை மறக்க முடியாததாக உணர்த்துவது.

பயண புகைப்படம்: பயணங்களின் மறக்க முடியாத அனுபவங்களைத் தாங்கிய புகைப்படம்

பேஷன்/ அழகு புகைப்படம்: அழகான ஆண்கள் மற்றும் பெண்களுடன் பழுவதற்கான வாய்ப்புகள் இவற்றால் கிடைக்கக்கூடும்.

 

 

 


Find Out More:

Related Articles: