தோனிக்கு எதிராக கிரிக்கட் ரசிகர்கள்!

frame தோனிக்கு எதிராக கிரிக்கட் ரசிகர்கள்!

SIBY HERALD
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய தோல்விக்கு தோனியின் ஆட்டம் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக 50 ஓவரில் இங்கிலாந்து 337 ரன்களை குவித்து, இந்திய அணி பொறுமையாக ஆடியது.
Image result for dhoni's match against England


இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.தொடக்கத்தில் கோலி, ரோஹித் அவுட்டாகும் முன் அதிரடியாக ஆடினார்கள். பாண்டியா அவுட்டாகும் வரை அதிரடியாக ஆடினார்.தோனி களமிறங்கிய பின்  ரன் ரேட் சுருங்கியது. நிறைய ரன்கள் தேவைப்பட்ட  போதும் தோனி அதிரடியாக ஆடவில்லை,கேதார் ஜாதவும் சிங்கிள் எடுத்தார்.




கடைசியில் போட்டியை தோனியால் அடித்து ஜெயிக்க வைக்க முடியாது என்று ரசிகர்கள் முடிவு செய்தனர் .இதுவே இந்திய அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் தோனிக்கு எதிராக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More