முடி உதிர்வை தடுக்கும் கொய்யா இலை

Sekar Tamil
கொய்யா இலையில், ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு அளிர்ச்சி தன்மை உள்ளிட்டவை நிறைந்துள்ளது. அதனால் இதை நாம் முடி உதிர்வுக்கு பயன்படுத்தலாம். 


இப்போது கொய்யா இலையை உபோயோகப்படுத்தி, முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :
கொய்யா இலை - 15 
தண்ணீர் - 4 டம்ளர் 


கொய்யா இலையை, தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, மூடி வைக்க வேண்டும். பிறகு நன்கு ஆறியதும் அந்த தண்ணீரை வடிகட்டி, தலையில் மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்த அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் தலையை கழுவ வேண்டும்.


இப்படி செய்து வந்தால், முடி உதிர்வது தடுக்கப்படும்.


Find Out More:

Related Articles: