நமது அழகு எப்போதும் ஒரேமாதிரி இருப்பது இல்லை. ஹார்மோன்கள் மாறுபட்டால், முக அழகும் மாறுபடும். அதே போல் வயது ஏற, ஏற முதுமை உண்டாகும். முதுமையை சரி செய்ய ஆளிவிதை கொண்டு ஒரு குறிப்பு பயன்படுத்தப்படுகிறது.
இதை நாம் உபோயோகப்படுத்தி, முதுமையான தோற்றத்தை விரட்ட செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தேன் - 1 ஸ்பூன்
ஆளி விதை - 1 ஸ்பூன்
யோகார்ட் - 1 ஸ்பூன்.
ஆளி விதை பொடியுடன், தேன் மற்றும் யோகார்ட்டை, கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். மேல் நோக்கி மெதுவாக தடவி, முகத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு நன்கு உலர்ந்த பின்பு, அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறைந்து, முகம் இளமையாக பொலிவுடன் இருக்கும்.