முடிவடைந்த பொன்னியின் செல்வன் முதல்கட்டம்!

SIBY HERALD

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி,ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தியும்,  ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்து வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி இரும்புத்திரை பிஎஸ் மித்ரன் படத்திலும், ஜெயம் ரவி அகமது உருவாக்கும் படத்திலும் நடிக்க போகிறார்கள்.இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி,ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தியும்,  ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்து வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி இரும்புத்திரை பிஎஸ் மித்ரன் படத்திலும், ஜெயம் ரவி அகமது உருவாக்கும் படத்திலும் நடிக்க போகிறார்கள்.இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி,ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தியும்,  ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்து வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி இரும்புத்திரை பிஎஸ் மித்ரன் படத்திலும், ஜெயம் ரவி அகமது உருவாக்கும் படத்திலும் நடிக்க போகிறார்கள். இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி,ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தியும்,  ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்து வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி இரும்புத்திரை பிஎஸ் மித்ரன் படத்திலும், ஜெயம் ரவி அகமது உருவாக்கும் படத்திலும் நடிக்க போகிறார்கள்.

Find Out More:

Related Articles: