புதிய குட்இயர் டயர் இந்தியாவில் அறிமுகம்!

SIBY HERALD
கார்களுக்கான  புதிய டயர்களை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது குட்இயர் நிறுவனம். சந்தைப் போட்டி  மனதில் வைத்து,  புதிய டயர்களை  அறிமுகம் செய்துள்ளது.


குட்இயர் அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 என்ற  டயர், சிறிய, நடுத்தர  கார், ரேங்லர் ஏடி சைலென்ட்டிராக்  டயர் எஸ்யூவி வகை கார்களுக்கானதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2  அதிகபட்சமாக 110 லட்சம் கிமீ  உழைக்கும் திறன் கொண்டதாக குட்இயர்  தெரிவித்துள்ளது. புதிய டயர்களை  அறிமுகம் செய்துள்ளது. 


கார்களுக்கான  புதிய டயர்களை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது குட்இயர் நிறுவனம். சந்தைப் போட்டி  மனதில் வைத்து,  புதிய டயர்களை  அறிமுகம் செய்துள்ளது. குட்இயர் அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 என்ற  டயர், சிறிய, நடுத்தர  கார், ரேங்லர் ஏடி சைலென்ட்டிராக்  டயர் எஸ்யூவி வகை கார்களுக்கானதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2  அதிகபட்சமாக 110 லட்சம் கிமீ  உழைக்கும் திறன் கொண்டதாக குட்இயர்  தெரிவித்துள்ளது.


Find Out More:

Related Articles: