டாடா மினி எஸ்யூவி அறிமுகம்!

SIBY HERALD

மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்2எக்ஸ் என்ற மினி எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது.  


அல்ட்ராஸ் என்ற புதிய பிரிமீயம் கார், பஸ்ஸார்டு என்ற பெயரில் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் அறிமுகத்தை அடுத்ததாக  ஹார்ன்பில் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.



ஹாரியர் போன்ற முகப்பு ஹார்ன்பில் எஸ்யூவி பெற இருக்கிறது.


Find Out More:

Related Articles: