இந்தியாவுக்கு வரும் போர்ஷே மசான்!

SIBY HERALD
போர்ஷே நிறுவனத்தின் மசான் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.போர்ஷே இந்தியாவிலும் சொகுசு மாடல் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.  

போர்ஷே  நிறுவனம் விற்பனை செய்துவரும் மசான் மாடலை புதுப்பித்துள்ளது . புதுப்பித்த மாடலை வரும் மாதங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.




மசான் ட்ரிம் ரூ. 69.98 லட்சம், மசான் எஸ் ட்ரிம் ரூ. 85.03 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: