அபிராமியை சந்தித்த முகின் தாய்!

frame அபிராமியை சந்தித்த முகின் தாய்!

SIBY HERALD
பிக்பாஸ் வீட்டில் உறவினர் வாரம் என்ற நிலையில் முகினை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து தாயாரும் சகோதரியும் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் முகின்  தாய்  வருகையை  கேள்விப்பட்ட பிக்பாஸ் அபிராமி அவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த அபிராமி, முகின் அம்மாவை சந்தித்த தருணம் சந்தோஷமானது, பெருமையானது. அவரை சந்தித்தது ஆறுதலாக இருந்தது. அவரது புன்னகை நிறைந்த முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Image result for அபிராமியை சந்தித்த முகின் தாய்!

Find Out More:

Related Articles: