விளையாட்டு துறையில் காலடி வைத்த ஐஸ்வர்யா தனுஷ்!

SIBY HERALD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 3, வை ராஜா வை ஆகிய  படங்களை இயக்கியுள்ளார்.


விரைவில்  ஒரு புதிய படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  சினிமாவை அடுத்து விளையாட்டு துறையில் காலடி வைத்துள்ளார் ஐஸ்வர்யா. 



25ஆம் தேதி  டெல்லியில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்  ஆரம்பமாகவுள்ளது. சென்னை, டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா, மும்பை அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.சென்னை லயன் அணி  இணை உரிமையாளராக ஐஸ்வர்யா தனுஷ் இணைந்துள்ளார். 


Find Out More:

Related Articles: