4 நாவலுக்கு 22 கோடி வாங்கிய பெண் எழுத்தாளர்

frame 4 நாவலுக்கு 22 கோடி வாங்கிய பெண் எழுத்தாளர்

Sekar Chandra
சென்னை:
நம்ம நாட்டுல எழுதணும்னு நினைக்கிற எழுத்தாளர்கள் எப்பவுமே பெரிய அளவு பணக்காரர்களாக முடியாது. ஆனா அமெரிக்காவுல... எழுதறதுக்கே அட்வான்ஸ் வாங்கி கோடீஸ்வரி ஆனவங்க இருக்காங்க தெரியுங்களா?


உலகிலேயே நாவல்கள் எழுத அதிகமான அட்வான்ஸ் வாங்கின நாவலாசிரியை அமெரிக்காவை சேர்ந்த மேரி ஹிக்கின்ஸ்தான். இவர் 1988ல்லேயே 4 நாவல்கள் எழுத ரூ.22 கோடியை அட்வான்ஸாக வாங்கியிருக்கார்னா பார்த்துக்கோங்க... என்னங்க மயக்கம் வருதா... உண்மைதாங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More