முதல் இணையதளம் வெளியாகி 25 ஆண்டு போயே போச்சு...

Sekar Tamil
அமெரிக்கா:
25 ஆண்டு ஓடியே போச்சு... எதற்கு தெரியுங்களா? உலகின் முதல் இணையதளம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஓடியே போச்சு...


உலக அளவில் வேர்ல்டு வைட் வெப் எனப்படும் ஒரே அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த முதல் இணையதளத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீதான் உருவாக்கினார்.


இது கடந்த 1989-ல் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இணையதள உலக வரலாற்றில் பெரும் புரட்சியாகக் கருதப்படும் இந்த முதல் இணையதளம் கொஞ்சம்... கொஞ்சமே லிங்குகளைக் கொண்ட எழுத்துகளால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது.


இந்த புரட்சியை ஏற்படுத்திய டிம் பெர்னர்சுக்கு இங்கிலாந்து அரசு ’சர்’ பட்டமும், நைட் விருதும் வழங்கிக் கவுரவித்துள்ளது. இந்த முதல் இணைய தளம் உருவாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஓடியே போச்சுங்க...



Find Out More:

Related Articles: