தீப்பெட்டி வந்தது பின்னே... சிகரெட் லைட்டர் வந்தது முன்னே

Sekar Chandra
சென்னை:
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று நம்நாட்டில் பழமொழி சொல்ல கேள்விப்பட்டு இருப்பீங்க.. அதுமாதிரிதான் இது.


ஆரம்பக்காலத்தில் சிக்கி முக்கி கல்தான் நெருப்பு பற்ற வைக்க. அப்புறம்தான் தீப்பெட்டி கண்டுபிடிச்சுட்டாங்களேன்னு சொல்லக்கூடாது. தீப்பெட்டி முன்னாடியே இதை கண்டு பிடிச்சுட்டாங்க... எதை தெரியுங்களா!


தெரிஞ்சுக்கோங்க... தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இது எப்படி இருக்கு!


Find Out More:

Related Articles: