தங்கம், மருந்து... பசுமாட்டு கோமியத்தில்... ஆய்வில் அதிசய தகவல்

frame தங்கம், மருந்து... பசுமாட்டு கோமியத்தில்... ஆய்வில் அதிசய தகவல்

Sekar Chandra
குஜராத்:
தங்கம், மருந்து... பசுமாட்டு கோமியத்தில் இருக்கு என்று அதிசய தகவல் வெளியாகி உள்ளது. அட உண்மைதாங்க.


பசு மாட்டு கோமியத்தில் தங்கம் கலந்திருப்பதாக குஜராத் மாநில ஆய்வாளர்கள் அதிசய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இதைதான் நம் முன்னோர்கள் அன்றே சொல்லியும், செய்து விட்டார்களே...! முன்னோர்கள் முன்னோர்கள்தான்.

 

குஜராத்துல ஜீனாகத் வேளாண் பல்கலைக்கழகம் இருக்குங்க. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் கடந்த 4 வருசமாக பசுவின் கோமியத்தில் கலந்திருக்கும் மூலப்பொருட்கள் குறித்து தொடர் ஆய்வுகள் செய்யறாங்க.


இதுக்காக கிர் என்ற இனத்தைச் சேர்ந்த 400 பசுக்களின் கோமியம் டெஸ்ட்க்கு எடுக்கப்பட்டது. இந்த ஆய்வுகளில்தான் தற்போது ஒரு அதிசயமான ஆச்சரிய தகவல் தெரிய வந்துள்ளது. என்னன்னா? 1 லிட்டர் கோமியத்தில் 3 மி.கி முதல் 10 மி.கி வரை தங்கத்தோட 1 படிமங்கள் இருக்காம். இதை கண்டுபிடிச்சு இருக்காங்க. தண்ணீர் வடிவில் இருக்கும் படிமத்தை சரியான வேதியல் பகுப்பாய்வின் மூலம் உலோகமாக மாற்றலாம் என்ற நம்பிக்கையும் இருக்குன்னு ஆய்வு குழுவின் தலைவர் கோலக்கியா என்பவர் சொல்ல... இப்போ இதுதான் டாக் ஆப் குஜராத் ஆகி உள்ளது.


அதுமட்டுமா பசுவின் கோமியத்தில் 5100 கலவைகள் இணைந்திருக்காம். அதில் 338 கலவைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டதாம். எப்படி?


Find Out More:

Related Articles:

Unable to Load More