ஓய்வே வேண்டாம் எனக்கூறிய ரோஹித்!

SIBY HERALD

அணி தேர்வின் போது  ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க திட்டமிட்டது தேர்வுக் குழு. ஆனால் அணியில் இடம் பெற்றே தீருவேன் என இருந்துள்ளார் ரோஹித். செய்தியை கோலி மூலம் தேர்வுக் குழுவுக்கு சொல்லியதாக தகவல் வருகிறது.ரோஹித் சர்மா  ஓய்வில்லாமல் கிரிக்கெட் ஆடி, ஐபிஎல் சேர்த்து 60 போட்டி ஆடி இருக்கிறார். வங்கதேச டி20 தொடரில் கோலி ஓய்வு எடுத்தது போல, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மாக்கு ஒய்வு திட்டமிடப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா கேப்டன் கோலி மூலம் பார்மில் இருப்பதால், ஓய்வு விரும்பவில்லை என தேர்வுக் குழுவுக்கு கூறி இருக்கிறார்.

Find Out More:

Related Articles: